மாவட்ட மந்திரி பன்னீர் செல்வம் பம்பரமாக மாவட்டம் முழுதும் சுற்றுகிறார், மக்களை சந்திக்கிறார் (தேர்தல் வருகிறதல்லவா ) அனால் நம் தொகுதி ஐயப்பன் என்ன பண்றார் என்றே தெரியவில்லை. அவரால் கடலூருக்கு எந்த முன்னேற்றமும் இல்லை.
- பாதாள சாக்கடை பிரச்சனை
- ரயில்வே சுரங்கப்பாதைப் பிரச்சனை
- புதிய பேருந்துநிலையம் அமைக்கும் பிரச்சனை
- சிப்காட் மாசுபடுத்தும் பிரச்சனை
- ரயில் நிறுத்தும் பிரச்சனை (ரயில் கடலூரில் நிற்காது )
எந்த பிரச்சனைக்கும் தீர்வு காணாமல் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுவது,கட்டபஞ்சாயத்து செய்வது, நிலா அபகரிப்பு செய்வது போன்ற தொழில் மூலம் கோடிகளில் புரல்வதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
அவர் செய்த ஒரே ஒரு சாதனை என்ன தெரியுமா ?
கலைஞர் அறிவாலயம் கட்டியிருக்கிறார்(யார் பணத்தில் ?)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக