கோரிக்கை பதிவு

புவி வெப்பமாதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புவி வெப்பமாதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கடலூரில்புவி வெப்பமாதல் விழிப்புணர்வு விழா

புவி வெப்பமாதல் குறித்த விழிப்புணர்வு விழா கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நடந்தது.வட்டார தளபதி கேதார்நாதன் தலைமை தாங்கினார். துணை வட் டார தளபதி ஜெயந்தி ரவிச் சந்திரன் முன்னிலை வகித் தார். கம்பெனி காமாண்டர் ரகுபதி வரவேற்றார்.ஊர்க்காவல் படை சார்பில் புவி வெப்பமாதல் குறித்து நடந்த விழிப்புணர்வு ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு விழுப்புரம் சரக துணை தளபதி ராஜேந்திரன் பரிசு வழங்கி பேசினார். உதவி படை தளபதி பழனி நன்றி கூறினார்.